ADDED : ஜூலை 08, 2024 05:31 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே சீங்கோட்டையை சேர்ந்தவர் குமார், 25. கூலித்தொழிலாளி; இவர், பிளஸ் 2 முடித்துள்ள, 17 வயதான மாணவியை, திருமணம் செய்யும் நோக்கில் கடந்த, 30 இரவு, 10:00 மணிக்கு கடத்தி சென்றதாக, மாணவியின் தாய் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார், குமார் மற்றும் மாணவியை தேடி வருகின்றனர்.