/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 23, 2025 01:44 AM
கரூர், காணியாளம்பட்டி, அரசு பாலிடெக்னிக்
கல்லுாரியில் சேர விண்ணப்பிக்கலாம்.கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் www.tnpoly.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள், நேரடியாக கல்லுாரியில் விண்ணப்பிக்கலாம். இங்கு, சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், தொடர்பியல், கணினி பொறியியல் துறை, கார்மென்ட்ஸ் டெக்னாலஜி மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி உள்ளிட்ட டிப்ளமோ படிப்புகள் உள்ளன. விண்ணப்ப கட்டணம், 150 ரூபாய்- செலுத்த வேண்டும். எஸ்.டி., -
எஸ்.சி., மாணவர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.