/உள்ளூர் செய்திகள்/கரூர்/மனைவி, குழந்தைகள் மாயம் ; போலீசில் கணவன் புகார்மனைவி, குழந்தைகள் மாயம் ; போலீசில் கணவன் புகார்
மனைவி, குழந்தைகள் மாயம் ; போலீசில் கணவன் புகார்
மனைவி, குழந்தைகள் மாயம் ; போலீசில் கணவன் புகார்
மனைவி, குழந்தைகள் மாயம் ; போலீசில் கணவன் புகார்
ADDED : ஜூன் 01, 2024 06:20 AM
கரூர் : கரூர் மாவட்டம், புல்லியம்பாளையம் பகுதி யை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 40; இவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன், பிரியங்கா, 27; வுடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு சாஸ்டின், 5; என்ற மகனும், தியா ஸ்ரீ, 1; என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்ப பிரச்சனை காரணமாக, பிரியங்கா மகன், மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் கிருஷ்ணமூர்த்தி போலீசில் புகார் அளித்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.