/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்று நடும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்று நடும் பணி
நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்று நடும் பணி
நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்று நடும் பணி
நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்று நடும் பணி
ADDED : அக் 10, 2025 01:54 AM
கரூர், கிருஷ்ணராயபுரம் அருகில் வெள்ளப்பட்டி பஞ்சாயத்து சாலை ஓரங்களில், நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பள்ளத்துப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில், மகாதானபுரம் -மைலம்பட்டி சாலை, பஞ்சப்பட்டி சாலையில் மரங்கள் நடப்பட்டன. சாலை பணியாளர்கள் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டனர்.


