/உள்ளூர் செய்திகள்/கரூர்/தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஆர்.டி.ஓ., வழங்கிய தேநீர் விருந்து தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஆர்.டி.ஓ., வழங்கிய தேநீர் விருந்து
தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஆர்.டி.ஓ., வழங்கிய தேநீர் விருந்து
தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஆர்.டி.ஓ., வழங்கிய தேநீர் விருந்து
தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஆர்.டி.ஓ., வழங்கிய தேநீர் விருந்து
ADDED : ஜூன் 14, 2024 01:34 AM
குளித்தலை, லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆர்.டி.ஓ., தேநீர் விருந்து அளித்து பாராட்டினார்.
பெரம்பலுார் லோக்சபா தேர்தலில், குளித்தலை சட்டசபை தொகுதியில் சிறப்பாக பணியில் ஈடுப்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு நேற்று மாலை, குளித்தலை காவிரி நகரில் உள்ள திருமண மண்டபத்தில், குளித்தலை ஆர்.டி.ஓ., தனலட்சுமி தேநீர் விருந்தளித்து பாராட்டினார். தொடர்ந்து, ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் மகுடேஷ்வரன், குளித்தலை தாசில்தார் சுரேஷ், கலால் தனி தாசில்தார் மகாமுனி ஆகியோர் பாராட்டி பேசினர்.