/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாநில அளவிலான கால்பந்து ஈசநத்தம் அரசு பள்ளி தகுதிமாநில அளவிலான கால்பந்து ஈசநத்தம் அரசு பள்ளி தகுதி
மாநில அளவிலான கால்பந்து ஈசநத்தம் அரசு பள்ளி தகுதி
மாநில அளவிலான கால்பந்து ஈசநத்தம் அரசு பள்ளி தகுதி
மாநில அளவிலான கால்பந்து ஈசநத்தம் அரசு பள்ளி தகுதி
ADDED : அக் 19, 2025 02:57 AM
அரவக்குறிச்சி: ஈசநத்தம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர், மாநில அளவி-லான கால்பந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.
கரூர் வருவாய் மாவட்ட அளவில், மாணவியருக்கான கால்பந்-தாட்ட போட்டி, கரூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்-பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான கால்பந்தாட்ட அரையிறுதி போட்டியில் ஈச-நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்-றது. பின்னர், இறுதி போட்டியில் ராணி மெய்யம்மை மேல்நி-லைப்பள்ளியுடன் மோதி, 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.


