/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாரியம்மன் கோவிலில் வெள்ளி சிறப்பு பூஜை மாரியம்மன் கோவிலில் வெள்ளி சிறப்பு பூஜை
மாரியம்மன் கோவிலில் வெள்ளி சிறப்பு பூஜை
மாரியம்மன் கோவிலில் வெள்ளி சிறப்பு பூஜை
மாரியம்மன் கோவிலில் வெள்ளி சிறப்பு பூஜை
ADDED : ஜூன் 21, 2025 01:06 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பழரசம், பன்னீர், திரவியபொடிகள் கொண்டு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு வழிபாடு பூஜையில் பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


