Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ விநாயகர் கோவிலில் சதுர்த்தி சிறப்பு பூஜை

விநாயகர் கோவிலில் சதுர்த்தி சிறப்பு பூஜை

விநாயகர் கோவிலில் சதுர்த்தி சிறப்பு பூஜை

விநாயகர் கோவிலில் சதுர்த்தி சிறப்பு பூஜை

ADDED : செப் 11, 2025 01:29 AM


Google News
கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை விட்டுக்கட்டியில், ராஜகணபதி விநாயகர் கோவில் உள்ளது.

சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* கோடங்கிப்பட்டி பகவதியம்மன் கோவில் சன்னதியில் உள்ள விநாயகருக்கு, மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து, வழிபாடு செய்யப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us