Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாநகராட்சியில் கொசு தொல்லை புகை மருந்து அடிக்க வேண்டுகோள்

மாநகராட்சியில் கொசு தொல்லை புகை மருந்து அடிக்க வேண்டுகோள்

மாநகராட்சியில் கொசு தொல்லை புகை மருந்து அடிக்க வேண்டுகோள்

மாநகராட்சியில் கொசு தொல்லை புகை மருந்து அடிக்க வேண்டுகோள்

ADDED : டிச 01, 2025 02:39 AM


Google News
கரூர்: கரூர் மாநகராட்சி பகுதியை சுற்றி அமராவதி ஆறு, இரட்டை வாய்க்கால் போன்றவை செல்கின்றன. மேலும், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலும் உள்ளன.

வாய்க்-கால்களில், தற்போது தண்ணீருக்கு பதிலாக சாக்கடை நீரே செல்-கிறது. இதனால், கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகி-றது. இதனால், பகல், இரவு நேரங்களில் கொசுக்கடியால், பொது மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். குறிப்பாக, சணப்பிரட்டி, இரட்டை வாய்க்கால் செல்லும் பகுதி, அமராவதி ஆற்றின் கரை-யோர பகுதிகளில், வசிக்கும் மக்கள் கொசுக்கடியால் கடும் அவ-திக்குள்ளாகி வருகின்றனர். கரூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய், வாய்க்கால் பகுதிகளில் தேங்கியுள்ள கழி-வுகள் மற்றும் பொது இடங்களில் அகற்றப்படாமல் உள்ள குப்பை ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், மாந-கராட்சி நிர்வாகம் சார்பில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us