Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இடையூறாக வைத்த பிளக்ஸ்; இருவர் மீது வழக்கு பதிவு

இடையூறாக வைத்த பிளக்ஸ்; இருவர் மீது வழக்கு பதிவு

இடையூறாக வைத்த பிளக்ஸ்; இருவர் மீது வழக்கு பதிவு

இடையூறாக வைத்த பிளக்ஸ்; இருவர் மீது வழக்கு பதிவு

ADDED : மே 18, 2025 06:54 AM


Google News
குளித்தலை: குளித்தலை அடுத்த, வேலாயுதம்பாளையத்தில் உள்ள பாம்ப-லம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

அப்பகு-தியை சேர்ந்த தனுஷ், 25. சரவணன், 25, மற்றும் சிலர் போக்குவ-ரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகை-யிலும், அச்சுறுத்தும் வகையிலும் டிஜிட்டல் பேனரை வைத்திருந்-தனர். அதை அகற்ற கோரி, பலமுறை தெரிவித்தும் முன் வரா-ததால், இரண்டு பேர் மீது, எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் வழக்குப்-பதிவு செய்து விசாரித்து வருகின்றார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us