/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாரியம்மன் பகவதியம்மன் கோவில் கும்பாபிேஷகம் மாரியம்மன் பகவதியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
மாரியம்மன் பகவதியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
மாரியம்மன் பகவதியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
மாரியம்மன் பகவதியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 06, 2025 01:25 AM
கிருஷ்ணராயபுரம், பழையஜெயங்கொண்டம், மேட்டுத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் விழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டம் மேட்டுத்தெருவில் விநாயகர், பாலமுருகன், மாரியம்மன், பகவதியம்மன், மலையாள கருப்பண்ணசுவாமி, வேம்படியான், முன்னடிகருப்பு, மல்லாண்டவர் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு கடந்த, 4ல் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.நேற்று காலை, 8:00 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.