உலக நன்மைக்காக குத்து விளக்கு பூஜை
உலக நன்மைக்காக குத்து விளக்கு பூஜை
உலக நன்மைக்காக குத்து விளக்கு பூஜை
ADDED : மே 15, 2025 01:53 AM
கரூர் ;க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், குப்பம் அருகில் உள்ள உப்புபாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில். உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு, 18 வகை மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பின், குத்து விளக்கு பூஜை நடந்தது.
சிவசித்தர்கள் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி, குத்துவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


