/உள்ளூர் செய்திகள்/கரூர்/திருக்குறள் ஒப்புவித்த சிறுவனுக்கு பாராட்டுதிருக்குறள் ஒப்புவித்த சிறுவனுக்கு பாராட்டு
திருக்குறள் ஒப்புவித்த சிறுவனுக்கு பாராட்டு
திருக்குறள் ஒப்புவித்த சிறுவனுக்கு பாராட்டு
திருக்குறள் ஒப்புவித்த சிறுவனுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 20, 2024 07:12 AM
கரூர்: கரூர் ஆலமரத்து தெருவை சேர்ந்தவர் அகிலேஷ், 12; கரூரில் உள்ள, தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், 1,330 திருக்குறள்களையும், அதற்கான விளக்கத்தையும் ஒப்புவித்து வருகிறார். அதையறிந்த, திருக்குறள் பேரவை சார்பில், அந்த அலுவலகத்தில், பள்ளி சிறுவனுக்கு பாராட்டு விழா நடந்தது.அகிலேசுக்கு, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் பரிசு வழங்கி பாராட்டு தெரி வித்தார். அப்போது, பள்ளி சிறுவனின் பெற்றோர் கோபிநாத்-சுமதி மற்றும் திருக்குறள் பேரவை நிர்வாகிகள் உடனிருந்தனர்.