Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் அன்ன காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம்

கரூர் அன்ன காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம்

கரூர் அன்ன காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம்

கரூர் அன்ன காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம்

ADDED : ஜூலை 11, 2024 12:48 AM


Google News
கரூர்: அன்ன காமாட்சியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கரூரில் உள்ள அன்ன காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பா-பிேஷக விழா கடந்த, 6 ல் இரவு கணபதி பூஜையுடன் தொடங்-கியது.

கடந்த, 8 ல் வெங்க மேட்டில் இருந்து, பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.அதை தொடர்ந்து, நான்கு காலயாக பூஜை தொடங்கி, நேற்று அதிகாலை வரை நடந்தது. பின்னர், காலை, 5:15 மணி முதல், 6:15 மணிக்குள் மஹா கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்ன காமாட்சியம்மன் திருவீதி உலா, கரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us