/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நீர்வளத்துறை பொறியாளரை மிரட்டியது குறித்து விசாரணை நீர்வளத்துறை பொறியாளரை மிரட்டியது குறித்து விசாரணை
நீர்வளத்துறை பொறியாளரை மிரட்டியது குறித்து விசாரணை
நீர்வளத்துறை பொறியாளரை மிரட்டியது குறித்து விசாரணை
நீர்வளத்துறை பொறியாளரை மிரட்டியது குறித்து விசாரணை
ADDED : ஜூன் 21, 2025 01:25 AM
கரூர், கரூர் அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நீர்வளத்துறை பொறியாளரை மிரட்டிய, நபர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் நீர்வளத்துறை மற்றும் ஆற்றுப்பாதுகாப்பு யூனிட் உதவி பொறியாளர் சதீஷ், 49. இவர் கடந்த, 18ம் தேதி மாலை கரூர் அருகே திருமாகூடலுார் காவிரியாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் ஒன்று சேர்ந்து, பொறியாளர் சதீ ைஷ மிரட்டி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் போலீசீல் புகார் செய்தார்.
இதையடுத்து, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொறியாளர் சதீ ைஷ மிரட்டிய அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


