மின்சார ஒயர்களை சரி செய்ய வேண்டும்
மின்சார ஒயர்களை சரி செய்ய வேண்டும்
மின்சார ஒயர்களை சரி செய்ய வேண்டும்
ADDED : ஜூன் 20, 2024 07:12 AM
கரூர்: கரூர்-நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில், புகளூர் அருகே காவிரியாற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.
அதில், பொதுமக்கள் வசதிக்காக கம்பங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாலத்தில் உள்ள மின்சார ஒயர்கள் அறுந்தும், கீழே தொங்கியபடியும் உள்ளது. இதனால், பாலத்தில் உள்ள அனைத்து விளக்குளும் எரிவது இல்லை. இதை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.