/உள்ளூர் செய்திகள்/கரூர்/வெள்ளியணை அருகே வெறி நாய்கள் கடித்து, எட்டு செம்மறி ஆடுகள் இறந்தன. வெள்ளியணை அருகே வெறி நாய்கள் கடித்து, எட்டு செம்மறி ஆடுகள் இறந்தன.
வெள்ளியணை அருகே வெறி நாய்கள் கடித்து, எட்டு செம்மறி ஆடுகள் இறந்தன.
வெள்ளியணை அருகே வெறி நாய்கள் கடித்து, எட்டு செம்மறி ஆடுகள் இறந்தன.
வெள்ளியணை அருகே வெறி நாய்கள் கடித்து, எட்டு செம்மறி ஆடுகள் இறந்தன.
ADDED : ஜூலை 05, 2024 12:55 AM
கரூர் மாவட்டத்தில், அடிக்கடி வெறி நாய்கள் தொல்லை காரண-மாக கால்நடைகள் பலியாகும் சம்பவங்கள் அதிகாரித்து வருகி-றது.
கால்நடை வளர்க்கும் விவசாயிகள், லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை பஞ்.,க்குட்பட்ட மேட்டுப்பட்-டியில் சுப்பராயன் என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் உள்ள பட்டியில், வளர்த்து வந்த எட்டு செம்மறி ஆடுகளை, அப்பகுதியில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் கடித்து குதறியதில் இறந்துள்ளன. இழப்பீடு வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.வெறிநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த, உரிய நடவ-டிக்கை மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.