Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வல்லாகுளத்துப்பாளையம் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் தவிப்பு

வல்லாகுளத்துப்பாளையம் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் தவிப்பு

வல்லாகுளத்துப்பாளையம் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் தவிப்பு

வல்லாகுளத்துப்பாளையம் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் தவிப்பு

ADDED : மே 12, 2025 03:27 AM


Google News
கரூர்: க.பரமத்தி அடுத்த, வல்லாகுளத்துப்பாளையம் செல்லும் தார்சா-லையை சீரமைக்க வேண்டும்.

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், வல்லாகுளத்துபாளையத்திலி-ருந்து வலையபாளையம் அரசு தொடக்கப்பள்ளி வரை செல்லும் சாலையை, பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் மக்கள் சென்று வரு-கின்றனர். விவசாய விளை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இந்த சாலை வழியாகத்தான் செல்கின்றன.

போதிய பராமரிப்பின்றி சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இந்த வழியாக வாகனங்களில் செல்வோர், அடிக்-கடி விபத்தில் சிக்குகின்றனர். மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதால் மிகவும் சிரமப்

படுகின்றனர். சேதமடைந்த சாலையை, அதிகாரிகள் பார்வை-யிட்டு விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us