/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அனுமதியின்றி பேனர் வைத்த ஆறு பேர் மீது வழக்குப்பதிவு அனுமதியின்றி பேனர் வைத்த ஆறு பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி பேனர் வைத்த ஆறு பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி பேனர் வைத்த ஆறு பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி பேனர் வைத்த ஆறு பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : மே 22, 2025 01:49 AM
குளித்தலைகுளித்தலை அடுத்த, சிந்தாமணிபட்டி தேவேந்திர குல தெரு மாரியம்மன் கோவில் அருகில், அரசு அனுமதியின்றி தீபக் பாண்டியன் என்பவரது, முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பேனர் வைத்த தம்பிதுரை, 27, கண்ணன், 22, பாலசுப்பிரமணி, 25, காளிதாஸ், 20, கோபி, 19, ஆகிய ஐந்து பேர் மீது சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதேபோல், இனுங்கூர் கடைவீதியில் அரசு அனுமதியின்றி பேனர் வைத்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாலசுப்பிரமணியன் என்பவர் மீது, நங்கவரம் போலீசார் வழக்குப பதிவு செய்துள்ளனர்.