Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வலைதளத்தில் தவறான பதிவிட்டவர் மீது வழக்கு

வலைதளத்தில் தவறான பதிவிட்டவர் மீது வழக்கு

வலைதளத்தில் தவறான பதிவிட்டவர் மீது வழக்கு

வலைதளத்தில் தவறான பதிவிட்டவர் மீது வழக்கு

ADDED : டிச 01, 2025 02:37 AM


Google News
ஈரோடு: ஈரோடு இடையன்காட்டு வலசை சேர்ந்தவர் மாதேஸ்வரன். சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதுாறு ஏற்-படும் வகையில், கடந்த ஏப்., மாதம் பதிவிட்டிருந்தார். சென்னை சைபர் கிரைம் போலீசார், ஈரோடு சைபர் கிரைம் பிரிவுக்கு பரிந்து-ரைத்தனர்.

இதன் அடிப்படையில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் புகாரின்படி, ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், மதங்களை அவதுாறு செய்ததாக பிரிவு 505ன் கீழ், மாதேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us