/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஜவுளிக்கடையில் சிக்கிய உடும்பு; தீயணைப்பு துறையினர் மீட்புஜவுளிக்கடையில் சிக்கிய உடும்பு; தீயணைப்பு துறையினர் மீட்பு
ஜவுளிக்கடையில் சிக்கிய உடும்பு; தீயணைப்பு துறையினர் மீட்பு
ஜவுளிக்கடையில் சிக்கிய உடும்பு; தீயணைப்பு துறையினர் மீட்பு
ஜவுளிக்கடையில் சிக்கிய உடும்பு; தீயணைப்பு துறையினர் மீட்பு
ADDED : ஜூலை 31, 2024 12:05 AM
கரூர்: கரூரில் சுற்றித்திரிந்த உடும்பை, தீயணைப்பு துறையினர் பிடித்-தனர்.
கரூர் ஜவஹர் பஜாரில் வர்த்தக நிறுவனங்கள், தாலுகா அலுவலகம், கிளை சிறை, வங்கிகள் உள்ளது. இந்நிலையில், நேற்று தாலுகா அலுவலகம் முன் உள்ள, ஜவுளி கடை ஒன்றின் போர்டுக்கு பின்னால், ஒரு அடி நீளமுள்ள உடும்பு சுற்றிக்கொண்-டிருந்தது. தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் சென்று உடும்பை பிடித்து, வனப் பகுதியில் கொண்டு விட, பத்தி-ரமாக எடுத்து சென்றனர்.