/உள்ளூர் செய்திகள்/கரூர்/அய்யனாரப்பன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்அய்யனாரப்பன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்
அய்யனாரப்பன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்
அய்யனாரப்பன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்
அய்யனாரப்பன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்
ADDED : ஜூலை 13, 2024 08:18 AM
கிருஷ்ணராயபுரம்: மேல விட்டுக்கட்டி, அய்யனாரப்பன் கோவில் பெரிய தேர்திரு வி-ழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை மேல விட்டுக்கட்டி அருகில், அய்யனாரப்பன் கோவில் உள்ளது.
நேற்று காலை பெரிய தேரில், அய்யனாரப்பன் சிறப்பு மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து, லாலாப்பேட்டை முக்கிய வீதிகள் வழியாக மேல விட்-டுக்கட்டி, சந்தைப்பேட்டை கடைவீதி, ஆண்டியப்ப நகர் வழி-யாக திருவீதி உலாவாக கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் அய்யனாரப்பனுக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்து வழிபட்டனர் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்-டனர்.