/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா
அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா
அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா
அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா
ADDED : ஜூன் 02, 2025 04:02 AM
கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள என்.எஸ்.மஹாலில், அ.தி.மு.க., அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் இல்ல திருமண வரவேற்பு விழா, நேற்று நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மணமகன் அகல்யன், மணமகள் பிரியதர்ஷினி ஆகியோரை வாழ்த்தினர். விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், அ.தி.மு.க., மாவட்ட அவை தலைவர் திருவிகா, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வர மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.