/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; பைக் பறிமுதல் பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; பைக் பறிமுதல்
பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; பைக் பறிமுதல்
பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; பைக் பறிமுதல்
பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; பைக் பறிமுதல்
ADDED : ஜூன் 15, 2025 01:48 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, தோகைமலையில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவல்படி, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர்
. அப்போது தோகைமலையை சேர்ந்த வெங்கடேசன், 37, விஜி, 32, ரபிக், 40, அஸ்மல், 25, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று பைக்குகள், 1,720 ரூபாய் பறிமுதல் செய்தனர்.