/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கோவக்குளம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் தேவை கோவக்குளம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் தேவை
கோவக்குளம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் தேவை
கோவக்குளம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் தேவை
கோவக்குளம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் தேவை
ADDED : ஜூலை 14, 2024 03:15 AM
கிருஷ்ணராயபுரம்: கோவக்குளம் கிராமத்தில், வடிகால் வசதி இல்லததால் கழி-வுநீர் அதிகமாக தேங்கி வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் கிராமத்தில் ஏராள-மான மக்கள் வசித்து வருகின்றனர் ஆனால், கோவக்குளம் அரசு மருத்துவமனை வளாகம் வெளிப்புறம் பகுதியில் இருந்து போது-மான வடிகால் வசதி இல்லமால் உள்ளது. இதனால், மக்கள் பயன்படுத்தி வெளியேற்றும் கழிவுநீர் சாலையோரம் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கல் உற்பத்தியாகி, மக்களை கடித்து வருகிறது. மேலும், கழிவு நீரால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் புதிதாக வடிகால் வசதி அமைத்து தர, டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.