/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாக்கடை கால்வாய்களை துார்வார வேண்டும் சாக்கடை கால்வாய்களை துார்வார வேண்டும்
சாக்கடை கால்வாய்களை துார்வார வேண்டும்
சாக்கடை கால்வாய்களை துார்வார வேண்டும்
சாக்கடை கால்வாய்களை துார்வார வேண்டும்
ADDED : ஜூன் 30, 2024 01:31 AM
தான்தோன்றிமலை, கரூர் அருகே சணப்பிரட்டி பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
அப்பகுதியில் போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை. பல இடங்களில் கால்வாயில் அடைப்பு உள்ளது. மழைக்காலங்களில், கழிவுநீர் சாலையில் ஓடுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே, மழை தீவிரம் அடைவதற்கு முன்பாக, சாக்கடை கால்வாய்களை துார்வார, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.