/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கலைஞர் கனவு இல்லம் விண்ணப்பம் வழங்கல் கலைஞர் கனவு இல்லம் விண்ணப்பம் வழங்கல்
கலைஞர் கனவு இல்லம் விண்ணப்பம் வழங்கல்
கலைஞர் கனவு இல்லம் விண்ணப்பம் வழங்கல்
கலைஞர் கனவு இல்லம் விண்ணப்பம் வழங்கல்
ADDED : ஜூலை 28, 2024 03:24 AM
கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில், கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளிடம் விண்ணப்பம் வழங்கப்பட்-டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துாரில் வேங்காம்பட்டி பஞ்., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், புதிய வீடுகள் கட்டும் பணிகளில் ஈடு-படும் நபர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. அந்த விண்-ணப்ப படிவத்துடன் வங்கி கணக்கு புத்தகம், நகல் ஆதார் நகல், நுாறு நாள் வேலை வாய்ப்பு அட்டை நகல், பட்டா நகல் மற்றும் பயனாளிகள் புகைப்படம் பெறப்பட்டது.