Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அ.குறிச்சியில் பணம் வைத்து விளையாடிய 5 பேர் கைது

அ.குறிச்சியில் பணம் வைத்து விளையாடிய 5 பேர் கைது

அ.குறிச்சியில் பணம் வைத்து விளையாடிய 5 பேர் கைது

அ.குறிச்சியில் பணம் வைத்து விளையாடிய 5 பேர் கைது

ADDED : ஜூலை 19, 2024 01:55 AM


Google News
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, பணம் கட்டி விளையாடுவதாக, போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரவக்குறிச்சி போலீசார், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அரவக்குறிச்சி அருகே, பச்சைப்பள்ளி பாறை பகு-தியில், ஒரு முள் காட்டில் பணம் வைத்து விளையாடுவது கண்டு-பிடிக்கப்பட்டது. இதில், கரூர் மாவட்டம், புத்தாம்பூர் அருகே, வடுகப்பட்டியைச் சேர்ந்த துரை

முருகன், நல்லுசாமி, பாகநத்தம் அருகே, ஊத்தங்கரைப்பட்டியை சேர்ந்த பிரகாஷ், புத்தாம்பூரை சேர்ந்த சிவக்குமார், சமத்துவபு-ரத்தை சேர்ந்த தங்கராஜ் ஆகிய, ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2,800 ரூபாயை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us