/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம் கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம்
கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம்
கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம்
கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம்
ADDED : ஜூலை 04, 2024 08:54 AM
கரூர் : கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்-தது. இதில், கலெக்டர் தங்க வேல் தலைமை வகித்து பேசியதாவது:
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தை-களின் கல்வி, உடல்நலம், மனநலம், காப்பா-ளர்கள் பராமரிக்கும் மறை குறித்து கேட்கப்பட்-டது. குழந்தைகளுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். குழந்-தைகளுக்கு கல்வி நிதியுதவி சார்ந்து தேவை ஏற்படின், உடனடியாக மாவட்ட குழந்தை பாது-காப்பு அலகு அலுவலகம் மூலமாக தொடர்பு கொள்ளலாம். அரசு சலுகைகள் குறித்து, குழந்-தைகள் தெரிந்து வைத்திருக்க
வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலு-வலர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.