Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும்

பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும்

பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும்

பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும்

ADDED : ஜூலை 06, 2024 01:11 AM


Google News
கரூர் : கரூர், மண்மங்கலத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது.

அந்த பகுதியில் மண்மங்கலம் தாலுகா அலுவலகம், வட்டார போக்கு-வரத்து கிளை அலுவலகம் உள்ளது. ஆனால், பஸ்களை பய-ணிகள் நிழற்கூடம் எதிரே நிறுத்தாமல், தள்ளி நிறுத்துகின்றனர். இதனால், பயணிகள் நிழற்கூடம் முன் கார் உள்ளிட்ட வாகனங்-களை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே, மண்மங்கலத்தில் பஸ்-களை, பயணிகள் நிழற் கூடம் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us