/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயம்: போலீசில் தந்தை புகார்

மாயம்: போலீசில் தந்தை புகார்

மாயம்: போலீசில் தந்தை புகார்

மாயம்: போலீசில் தந்தை புகார்

மாயம்: போலீசில் தந்தை புகார்

ADDED : ஏப் 05, 2025 01:45 AM


Google News
மாயம்: போலீசில் தந்தை புகார்

கரூர்:கரூர் அருகே, இளம் பெண் குழந்தையுடன் காணவில்லை என, பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு வெண்ணைமலை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் மதுமிதா, 24; இவருக்கும், ஆடம் ஜோன்ஸ் என்பவருக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. மதுமிதா, கணவர் ஆடம் ஜோன்சுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தை செல்வம் வீட்டில், சில மாதங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 2 ல் வீட்டில் இருந்து, பெண் குழந்தை கவுசல்யா, 3;வுடன் வெளியே சென்ற மதுமிதா திரும்பி வரவில்லை. இதுகுறித்து, மதுமிதாவின் தந்தை செல்வம் போலீசில் புகார் செய்தார்.

வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்