/உள்ளூர் செய்திகள்/கரூர்/ லைட்ஹவுஸ் கார்னரில்சுகாதார வளாகம் தேவை லைட்ஹவுஸ் கார்னரில்சுகாதார வளாகம் தேவை
லைட்ஹவுஸ் கார்னரில்சுகாதார வளாகம் தேவை
லைட்ஹவுஸ் கார்னரில்சுகாதார வளாகம் தேவை
லைட்ஹவுஸ் கார்னரில்சுகாதார வளாகம் தேவை
ADDED : மார் 14, 2025 02:05 AM
லைட்ஹவுஸ் கார்னரில்சுகாதார வளாகம் தேவை
கரூர்:-கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே, நவீன பொது சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும். கரூர் லைட்ஹவுஸ் கார்னர் வழியாக பஸ் ஸ்டாண்டுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.
லைட்ஹவுஸ் கார்னர் நிறுத்தத்தில், தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த பகுதியில் பொது சுகாதார வளாகம் இல்லை. இதனால், பொது இடங்களை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை தொடர்கிறது. மக்கள் நலன் கருதி,
இப்பகுதியில் பொது சுகாதார வளாகவசதி ஏற்படுத்தி தர வேண்டும்.