/உள்ளூர் செய்திகள்/கரூர்/ உரிமையாளர் முகவரி தெரியாத டூவீலர்; போலீசார் வழக்கு பதிவு உரிமையாளர் முகவரி தெரியாத டூவீலர்; போலீசார் வழக்கு பதிவு
உரிமையாளர் முகவரி தெரியாத டூவீலர்; போலீசார் வழக்கு பதிவு
உரிமையாளர் முகவரி தெரியாத டூவீலர்; போலீசார் வழக்கு பதிவு
உரிமையாளர் முகவரி தெரியாத டூவீலர்; போலீசார் வழக்கு பதிவு
ADDED : மார் 13, 2025 02:06 AM
உரிமையாளர் முகவரி தெரியாத டூவீலர்; போலீசார் வழக்கு பதிவு
குளித்தலை:குளித்தலை அடுத்த, லாலாபேட்டை காவேரி ஆற்று படுகை தைலக்காட்டில், பெயர், விலாசம் மற்றும் முகாந்திரம் ஏதும் தெரியாத நிலையில், இருந்த பைக்கை லாலாபேட்டை போலீசார் கைப்பற்றி. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் யாரும் வாங்க முன் வரவில்லை. இது போன்று, ஒன்பது டூவீலர்களை தாசில்தார் வசம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.