/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மண் திட்டுகளால் துார்ந்த சிறுபாலம் சீரமைக்கப்படுமா? மண் திட்டுகளால் துார்ந்த சிறுபாலம் சீரமைக்கப்படுமா?
மண் திட்டுகளால் துார்ந்த சிறுபாலம் சீரமைக்கப்படுமா?
மண் திட்டுகளால் துார்ந்த சிறுபாலம் சீரமைக்கப்படுமா?
மண் திட்டுகளால் துார்ந்த சிறுபாலம் சீரமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 05, 2025 01:58 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வி.என்.பெருமாள் தெருவின் குறுக்கே, மழைநீர் செல்லும் சிறு பாலம் உள்ளது. இப்பாலத்தை முறையாக பராமரிக்காததால், நீர்வழித்தடம், மண் திட்டுகளால் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழைக் காலத்தில் சிறுபாலம் வழியாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதற்குள், வி.என்.பெருமாள் தெரு, சிறுபாலத்தின் நீர்வழித்தட பாதையில் குவிந்துள்ள மண்திட்டுகளை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.