/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காது பிரச்னை சிகிச்சைக்கு அழைத்து சென்ற மாட்டின் காலை 'பதம்' பார்த்த கால்நடை மருத்துவர்கள்: பாச போராட்டம் நடத்தும் பால் வியாபாரிகாது பிரச்னை சிகிச்சைக்கு அழைத்து சென்ற மாட்டின் காலை 'பதம்' பார்த்த கால்நடை மருத்துவர்கள்: பாச போராட்டம் நடத்தும் பால் வியாபாரி
காது பிரச்னை சிகிச்சைக்கு அழைத்து சென்ற மாட்டின் காலை 'பதம்' பார்த்த கால்நடை மருத்துவர்கள்: பாச போராட்டம் நடத்தும் பால் வியாபாரி

அலட்சியம்
கடந்த 16ம் தேதி காலை, தான் வளர்க்கும் மாடுக்கு ஜுரம் மற்றும் காதில் ஏற்பட்ட பிரச்னைக்காக அருகில் உள்ள, பம்மல் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பணியில் இருந்த அரசு கால்நடை மருத்துவரும், கம்பவுண்டரும், சிகிச்சைக்கு அழைத்து சென்ற மாட்டை கீழே தள்ளி, அதன் ஒரு பக்க கால்களை உடைத்ததாகவும், கேட்டபோது, இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி, ராஜேந்திரனை விரட்டியதாகவும் கூறப்படுகிறது.
நடவடிக்கை
பின், கால்நடை ஆம்புலன்ஸ் வாயிலாக வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கும் முறையாக கவனிக்கவில்லை.
விசாரணை நடக்கிறது
பாதிக்கப்பட்டவரின் மாடுக்கு சிகிச்சை அளிக்க முக்கியத்துவம் தருகிறோம். அவர், நாங்கள் சொல்வதை கேட்கவில்லை. மாடுக்கு சிகிச்சை அளிக்க, 15 நாட்கள் மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என்றோம்; அவர் முடியாது என கூறிவிட்டார். கலெக்டரிடம் மனு தந்த பின், மாட்டின் நிலை குறித்து தெரிந்து கொள்ளவே, அவர் வீட்டிற்கு சென்றோம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விசாரனை நடக்கிறது.