ADDED : ஜன 11, 2024 10:19 PM
காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
ஸ்ரீபெரும்புதுார்: சரோஜினி நகர், ராஜிவ் காந்தி நகர், ஜெமி நகர், சரளா நகர், தாம்பரம் ரோடு, பாலாஜி நகர், பி.வி.எல்., நகர், காமராஜர் நகர், கச்சிப்பட்டு, பட்டுநுால் சத்திரம், ஆதிகேசவ பெருமாள் நகர்.
காந்தி ரோடு, செக்கடி, டி.எம்.ஏ., சாலை, தாலுகா அலுவலகம் சாலை, டி.கே. நாயுடு நகர், சன்னிதி தெரு, வல்லக்கோட்டை, மேட்டுப்பாளையம், வல்லம் வடகால், கைவல்லியம் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.