Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சொர்ண காமாட்சி கோவிலில் இன்று தொடர் பாலாபிஷேகம்

சொர்ண காமாட்சி கோவிலில் இன்று தொடர் பாலாபிஷேகம்

சொர்ண காமாட்சி கோவிலில் இன்று தொடர் பாலாபிஷேகம்

சொர்ண காமாட்சி கோவிலில் இன்று தொடர் பாலாபிஷேகம்

ADDED : மே 10, 2025 07:03 PM


Google News
கண்ணன்தாங்கல்:மதுரமங்கலம் அடுத்த, கண்ணன்தாங்கல் கிராமத்தில், 108 சக்தி பீடம் என அழைக்கப்படும் சொர்ண காமாட்சி கோவில் உள்ளது. இங்கு, இன்று, காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரையில், அகண்ட ஷீராபிஷேகம் என அழைக்கப்படும் தொடர் பாலாபிஷேகம் நடைபெற உள்ளது.

பக்தர்கள் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம். இல்லையெனில், அதற்குரிய கட்டணத்தை கோவில் நிர்வாகத்திடம் வழங்கலாம் என தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us