Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திருமுக்கூடல் பள்ளி முதல்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி

திருமுக்கூடல் பள்ளி முதல்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி

திருமுக்கூடல் பள்ளி முதல்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி

திருமுக்கூடல் பள்ளி முதல்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி

ADDED : மே 17, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
திருமுக்கூடல்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று 2024 -25ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொது தேர்வை மாணவ - மாணவியர் எழுதினர்.

நேற்று முடிவுகள் வெளியான நிலையில், தேர்வு எழுதிய அனைத்து மாணவ -- மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனால், திருமுக்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளி முதன்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை பெற்றுள்ளது.

இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர், உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்களை, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் அப்பகுதி ஊராட்சி தலைவர் மஞ்சுளா ஆகியோர் நேற்று பள்ளிக்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us