/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED : செப் 13, 2025 09:40 PM
பூசிவாக்கம்:பூசிவாக்கம் செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் 28வது ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கியது.
மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்வும், இரவு 9:00 மணிக்கு அம்மன் பூங்கரக வீதியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு பூந்தேர் உத்சவமும், பால்குட ஊர்வலமும் நடந்தது.
நேற்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்றனர்.