ADDED : ஜன 03, 2024 10:09 PM
காஞ்சிபுரம்:அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில், புதிய நிர்வாகிகளை நேற்று தேர்வு செய்தனர்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஏ.எம்.கண்ணன், வாலாஜாபாத் வட்டார தலைவராக அரிகிருஷ்ணன், செயலராக இளங்கோவன், பொருளாளராக பரந்தாமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.