/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம் காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்
காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்
காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்
காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்
ADDED : மே 21, 2025 08:03 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் இரவு வெட்டிவேர் சப்பரத்துடன் வைகாசி பிரம்மோத்சவம் நிறைவு பெற்றது.
நேற்று, விடையாற்றி உத்சவம் துவங்கியது. இதில், மூன்றாம் நாளான நாளை, மாலை 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு உத்சவம் நடக்கிறது.
இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், நான்கு மாட வீதிகளிலும் உலா வருவார்.