Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருக்கைகள் வழங்கல்

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருக்கைகள் வழங்கல்

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருக்கைகள் வழங்கல்

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருக்கைகள் வழங்கல்

ADDED : மே 17, 2025 08:30 PM


Google News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில், பெஞ்ச் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி, சங்க செயலர் செல்வகுமார் தலைமையில் நடந்தது.

மருத்துவர் தரணீஷ்வரன் முன்னிலை வகித்தார். அதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 5 பெஞ்ச் இருக்கைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மருத்துவமனை பணியாளர்கள், வியாபாரிகள் சங்க பணியாளர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us