/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தீப்பாஞ்சி அம்மனுக்கு பவுர்ணமி பூஜைதீப்பாஞ்சி அம்மனுக்கு பவுர்ணமி பூஜை
தீப்பாஞ்சி அம்மனுக்கு பவுர்ணமி பூஜை
தீப்பாஞ்சி அம்மனுக்கு பவுர்ணமி பூஜை
தீப்பாஞ்சி அம்மனுக்கு பவுர்ணமி பூஜை
ADDED : ஜூன் 11, 2025 01:27 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பல்லவர்மேடு வ.ஊ.சி., தெருவில் தீப்பாஞ்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வைகாசி மாத பவுர்ணமி பூஜை நடந்தது.
இதில், நேற்று மாலை 6:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு பால், தேன், சந்தனம், ஜவ்வாது, பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகமும், மலர் அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனையும் நடந்தது. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.