/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பிப்.,2ல் ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறையில் குட முழுக்குபிப்.,2ல் ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறையில் குட முழுக்கு
பிப்.,2ல் ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறையில் குட முழுக்கு
பிப்.,2ல் ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறையில் குட முழுக்கு
பிப்.,2ல் ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறையில் குட முழுக்கு
ADDED : ஜன 30, 2024 09:57 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஆபத்சகாய விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நான்குவழி சாலை விரிவுபடுத்தும் பணிக்கு, அகற்றிவிட்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, பிப்.,2ம் தேதி தமிழ் முறையில் நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு, இன்று காலை பிள்ளையார் வேள்வியுடன் துவங்குகிறது. நாளை மறுதினம், தமிழ் முறையில், காலை 9:50 மணி அளவில் விமான குடமுழக்கு நடைபெற உள்ளது.