/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சிறுகாவேரிபாக்கத்தில் 13ல் த.மா.கா., சார்பில் பொங்கல் விழாசிறுகாவேரிபாக்கத்தில் 13ல் த.மா.கா., சார்பில் பொங்கல் விழா
சிறுகாவேரிபாக்கத்தில் 13ல் த.மா.கா., சார்பில் பொங்கல் விழா
சிறுகாவேரிபாக்கத்தில் 13ல் த.மா.கா., சார்பில் பொங்கல் விழா
சிறுகாவேரிபாக்கத்தில் 13ல் த.மா.கா., சார்பில் பொங்கல் விழா
ADDED : ஜன 11, 2024 12:51 AM
சிறுகாவேரிபாக்கம்:காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கத்தில் நாளை மறுநாள், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட த.மா.கா., சார்பில், தமிழர் திருநாள், கிராமிய திருவிழா, சமத்துவ பொங்கல் விழா மற்றும் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சி நடக்கிறது.
இவ்விழாவில் பங்கேற்கும் த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதில், தமிழரின் பாரம்பரியமான பல்வேறு கலை நிகழ்ச்சி நடக்கிறது.
இதில், வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன என, காஞ்சி புரம் தெற்கு மாவட்ட த.மா.கா., தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் தெரிவித்து உள்ளார்.