ADDED : ஜூன் 08, 2025 01:05 AM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், காமாட்சி சமேத பொற்பந்தீஸ்வரர் கோவில் மற்றும் ஜேஷ்டா தேவி கோவில் ஆகிய இரு கோவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
இந்த கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம், சிவாச்சாரியர் கலச நீரை கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
அதை தொடர்ந்து, ஜேஷ்டா தேவிக்கு கோவிலுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தார்.