/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஜல்லி சாலையால் வாகன ஓட்டிகள் அவதிகாஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஜல்லி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஜல்லி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஜல்லி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஜல்லி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 03, 2024 09:25 PM

ஜல்லி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில் இருந்து, விருதசீரநதி ஓரமாக முருங்கை வழியாக தக்கோலம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை, இரு ஆண்டுகளுக்கு முன், ஜல்லி சாலையாக போட்டனர்.
அந்த ஜல்லிகற்கள் பெயர்ந்து, அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, புள்ளலுார்- - முருங்கை சாலையை, தார் சாலையாக மாற்ற வேண்டும்.
-சு.நடராஜன், காஞ்சிபுரம்.