/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி சங்கரா கலை கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல் காஞ்சி சங்கரா கலை கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல்
காஞ்சி சங்கரா கலை கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல்
காஞ்சி சங்கரா கலை கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல்
காஞ்சி சங்கரா கலை கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல்
ADDED : மார் 26, 2025 07:35 PM
ஏனாத்துார்:காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்லுாரியின் வேலை வாய்ப்பு பிரிவு சார்பில், வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ- -- மாணவியர் பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்ட 20 மாணவ- - -மாணவியருக்கு பணி நியமனை வழங்கும் விழா, கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், நிறுவன தலைமை நிர்வாகி பூவரசன், மனித வள அதிகாரிகள் பணி நியமன ஆணை வழங்கினர். வேலைவாய்ப்பு அலுவலர் வினு சக்ரவர்த்தி நன்றி கூறினார்.