/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/இன்று இனிதாக (08.06.2024) காஞ்சிபுரம்இன்று இனிதாக (08.06.2024) காஞ்சிபுரம்
இன்று இனிதாக (08.06.2024) காஞ்சிபுரம்
இன்று இனிதாக (08.06.2024) காஞ்சிபுரம்
இன்று இனிதாக (08.06.2024) காஞ்சிபுரம்
பிரம்மோற்சவம்
பல்லக்கு, வெண்ணைத்தாழி கண்ணன் அலங்காரம், வைகுண்ட பெருமாள் கோவில், காஞ்சிபுரம். காலை 7:00 மணி; குதிரை வாகனம், இரவு 7:30 மணி.
கணபதி ஹோமம்
ஆதிகாமாட்சி, ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், காஞ்சிபுரம். காலை 6:00 மணி.
மண்டலாபிஷேகம்
பாமா, ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணர், பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில், அனந்தஜோதி தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். மாலை 6:00 மணி.
நித்ய பூஜை
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு. பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம். காலை 10:30 மணி.
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.