Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

ADDED : மார் 23, 2025 10:43 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, விஷார் அரசு துவக்கப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது.

பள்ளி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ருக்மணி தலைமை வகித்தார். வேளாண் துறை அலுவலர் தீபா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மாதிரி திட்டத்தில் செய்யக்கூடிய மாணவ - மாணவியருக்கு பரிசு மற்றும் பள்ளிக்கு தேவையான அலமாரி ஆகியப் பொருட்களை வாங்கி கொடுத்தார்.

இதில், மீன்வளம், கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us